ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன் நிறுவனம்!

ஆடியோ கம்பெனி தொடங்கிய ஸ்டுடியோகிரீன் நிறுவனம்!

செய்திகள் 24-Feb-2015 10:36 AM IST VRC கருத்துக்கள்

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கிய நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனம் புதிதாக ஆடியோ நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறது. ‘கிரீன் ஆடியோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நிறுவனத்தின் முதல் ஆடியோ வெளியீடு கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வரும் மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் ஆடியோவையும் ‘கிரீன் ஆடியோ’ நிறுவனமே வெளியிடுகிறது.

Key News
Studiogreen, one of the leading production houses in the Kollywood has come out with its next venture, "Green Audio". This company will be releasing the audio of Karthi's Komban followed by Surya's Masss.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;