87வது ஆஸ்கர் விருது பட்டியல் முழு விவரம்!

Oscars 2015 – A grand moment of unpredictable surprises and wowing speeches

செய்திகள் 23-Feb-2015 12:30 PM IST Chandru கருத்துக்கள்

சினிமா விருதுகளிலேயே உச்சபட்ச விருது என மேலைநாடுகள் மட்டுமல்லாமல் நம்மூர் ஆட்களும் கொண்டாடும் விருது என்றால் அது நிச்சயமாக ‘ஆஸ்கர் விருது’தான். ஹாலிவுட் படங்களுக்கான விருது வழங்கும் விழாதான் இது என்றாலும்கூட, இதனை உலகம் முழுக்க இருக்கும் சினிமா ரசிகர்கள் ஒவ்வொரு ஆண்டும் ‘எந்த படத்திற்கு என்ன விருது’ கிடைக்கும் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள். கடந்த 2014ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலா நடைபெற்று முடிந்திருக்கிறது. எதிர்பார்த்த பல படங்களோடு, எதிர்பார்க்காத சில படங்களுக்கும் இந்த முறையும் விருது கிடைத்தது, ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

87வது ஆஸ்கர் விருதுகளை யார், எந்த படம் வாங்கியது என்ற முழுமையான பட்டியல் இதோ....

Best supporting actor WINNER: JK Simmons (Whiplash)

Achievement in costume design The Grand Budapest Hotel – Milena Canonero

Achievement in makeup and hairstyling The Grand Budapest Hotel – Frances Hannon, Mark Coulier

Best foreign-language film Ida – Paweł Pawlikowski

Best live-action short film The Phone Call – Mat Kirkby, James Lucas

Best documentary short subject Crisis Hotline: Veterans Press 1 – Ellen Goosenberg Kent, Dana Perry

Achievement in sound mixing Whiplash – Craig Mann, Ben Wilkins, Thomas Curley

Achievement in sound editing American Sniper – Alan Robert Murray, Bub Asman

Best supporting actress Patricia Arquette for Boyhood

Achievement in visual effects Advertisement Interstellar – Paul J Franklin, Andrew Lockley, Ian Hunter, Scott R Fisher

Best animated short film Feast – Patrick Osborne, Kristina Reed

Best animated feature film Big Hero 6

Best production design The Grand Budapest Hotel: Adam Stockhausen, Anna Pinnock

Achievement in cinematography Birdman: Emmanuel Lubezki

Achievement in film editing Whiplash – Tom Cross

Best documentary feature Citizenfour – Laura Poitras, Mathilde Bonnefoy, Dirk Wilutzky

Best original song Glory from Selma – Lonnie Lynn (Common), John Stephens (John Legend)

Best original score Alexandre Desplat for The Grand Budapest Hotel

Original screenplay Alejandro González Iñárritu, Nicolás Giacobone, Alexander Dinelaris, Armando Bo for Birdman

Adapted screenplay Graham Moore for The Imitation Game

Best director Alejandro González Iñárritu for Birdman

Best actor Eddie Redmayne for The Theory of Everything

Best actress Julianne Moore for Still Alice

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;