கொச்சினுக்கு பறந்த உதயநிதி, எமி ஜாக்‌சன்!

கொச்சினுக்கு பறந்த உதயநிதி, எமி ஜாக்‌சன்!

செய்திகள் 21-Feb-2015 5:28 PM IST VRC கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘நண்பேன்டா’ ஏப்ரல் 2-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து திருக்குமரன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்சன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று கொச்சின் பயணமாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வரும் இப்படத்திற்கு இன்னும் அதிகாரபூர்வமாக பெயர் வைக்கவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;