உலக வசூல் ‘டாப் 10’ பட்டியலில் என்னை அறிந்தால்!

உலக வசூல் ‘டாப் 10’ பட்டியலில் என்னை அறிந்தால்!

செய்திகள் 19-Feb-2015 2:22 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து பிப்ரவரி 5ம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் வசூலில் புதிய சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி இப்படம் ஓவர்சீஸிலும் பெரிய அளவில் வசூலித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை இப்படம் 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம். அதோடு இப்படம் தமிழ்ப்படங்களின் உலகளவிலான ‘டாப் 10 வசூல்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. ஏற்கெனவே அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படமும் இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

‘டாப் 10’ பட்டியலில் ஏற்கெனவே இடம்பிடித்திருக்கும் படங்கள் : எந்திரன், சிவாஜி, தசாவதாரம், துப்பாக்கி, சிங்கம் 2, ஆரம்பம், கத்தி, லிங்கா, ஐ ஆகியவை.

Key News
Yennai Arindhaal joins the list of top 10 Tamil movies with highest collection in overseas. Its has collected more than 25crores. Other movies in this list are Enthiran, Sivaji, Lingaa, Dasavatharam, Arrambam, Thuppaki, Kaththi, Singam2, I.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகமதி - டிரைலர்


;