மலையாள ‘ஷட்டர்’ ரீ-மேக்கில் சத்யராஜ்!

மலையாள ‘ஷட்டர்’ ரீ-மேக்கில் சத்யராஜ்!

செய்திகள் 18-Feb-2015 12:57 PM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் ஜாய் மேத்யூ இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஷட்டர்’. லால், சீனிவாசன் முதலானோர் நடித்த இப்படம் தமிழில் ரீ-மேக் ஆகிறது. இப்படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் சத்யராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க, எடிட்டிங் பொறுப்பை ஆன்டனி ஏற்றிருக்கிறார். இப்படத்திற்கான டைட்டில் இன்னும் முடிவாகவில்லை! இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞ்ரகளின் தேர்வு நடந்து வருகிறது.

Key News:
Malayalam movie Shutter which was a super hit in Kerala is being remade in Tamil and Sathyaraj has been signed for the lead cast.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்


;