கார்த்திக் சுப்பராஜ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

கார்த்திக் சுப்பராஜ் படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

செய்திகள் 17-Feb-2015 10:57 AM IST VRC கருத்துக்கள்

‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் ‘இரைவி’. தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் கார்த்திக் சுப்பராஜ், இப்படத்திலும் ‘ஜிகர்தண்டா’வில் நடித்த பாபி சிம்ஹா, விஜய் சேதுபதியையே நடிக்க வைக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அத்துடன் இப்படத்தில் வரும் வேறொரு ,முக்கிய கேர்கடருக்காக எஸ்.ஜே.சூர்யாவையும் அணுகியிருக்கிறாராம் கார்த்திக் சுப்பராஜ்! எஸ்.ஜே.சூர்யாவும் அந்த கேரக்டரில் நடிக்க ’ஓகே’ சொல்லியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசை அமைத்து, நடித்து சமீபத்தில் ரிலீசான ‘இசை’ படத்தை பார்த்து ட்விட்டரில் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;