இறுதிகட்டத்தில் ‘VSOP’

இறுதிகட்டத்தில் ‘VSOP’

செய்திகள் 16-Feb-2015 12:48 PM IST VRC கருத்துக்கள்

எம்.ராஜேஷ் இயக்கி வரும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! ஆர்யா, தமன்னா, சந்தானம் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் விஷாலும் வருகிறார். சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்பியுள்ளார் விஷால்! இன்னும் இரண்டு பாடல்களை படம் பிடித்தால் ‘VSOP’யின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடுமாம். மீதியுள்ள இரண்டு பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ள ‘VSOP’ படக்குழுவினர் விரைவில் வெளிநாடு பறக்கவிருக்கின்றனர். இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கஜினிகாந்த் - டீசர்


;