’விஐபி’யின் சாதனையை முறியடிக்குமா அனேகன்?

’விஐபி’யின் சாதனையை முறியடிக்குமா அனேகன்?

செய்திகள் 16-Feb-2015 12:35 PM IST VRC கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து சென்ற வெள்ளிக் கிழமை ரிலீசான ‘அனேகன்’ படம் குறித்து மாறுபட்ட விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது என்றாலும் இப்படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இப்படம் வெளியான 3 நாட்களில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுக்க ஒரே நாளில் வெளியான இப்படத்தின் 2 நாள் மொத்த கலெக்‌ஷன் 20 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதனை தனுஷே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளிந்து சூப்பர் ஹிட்டான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வசூலை அவரது ‘அனேகன்’ முறியடிக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;