‘ஸ்டுடியோ கிரீன்’ கையில் சிவகார்த்திகேயன் படம்!

‘ஸ்டுடியோ கிரீன்’ கையில் சிவகார்த்திகேயன் படம்!

செய்திகள் 11-Feb-2015 4:09 PM IST VRC கருத்துக்கள்

லிங்கு சாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வரும் படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படமும் ஒன்று! பொன்ராம் இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். டி.இமான் இசை அமைத்து வருகிறார். தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் இப்படத்தை தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்யும் உரிமையை கே.ஈ. ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘காக்கி சட்டை’ படம் இம்மாதம் 27-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசாகவிருக்கிற நிலையில் அவரது அடுத்த படமான ‘ரஜினி முருகன்’ படத்தின் வியாபாரம் இப்போதே சூடு பிடித்துள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ‘ரஜினி முருகன்’ மே-1 ரிலீஸ் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;