விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!

விஜய்யுடன் மீண்டும் இணையும் சமந்தா!

செய்திகள் 10-Feb-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

தற்போது விக்ரமுடன் ‘பத்து எணறதுக்குள்ள’ படத்தில் நடித்து வரும் சமந்தா, மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார். இப்போது ‘புலி’ படத்தில் நடித்து வரும் விஜய், இந்தப் படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார். ‘கத்தி’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சமந்தா மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் 50-ஆவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எமன் - டிரைலர்


;