மதுரையில் ‘மிர்ச்சி’ சிவாவுக்கு 144!

மதுரையில் ‘மிர்ச்சி’ சிவாவுக்கு 144!

செய்திகள் 9-Feb-2015 11:37 AM IST VRC கருத்துக்கள்

அபினேஷ் இளங்கோவனின் ‘அபி டி.சி.எஸ்.’ நிறுவனம், சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இதுவரை 6 படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து தங்களது 7-ஆவது தயாரிப்பாக தயாரிக்கும் படம்‘144’. மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் ‘மிர்ச்சி’ சிவா, அஷோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணா முதலானோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சீன் ரால்டன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை குருதேவ் ஏற்றுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் துவங்கியது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி சாங் டீசர்


;