கணேஷ் வெங்கட்ராமன் காதல் திருமணம்!

கணேஷ் வெங்கட்ராமன் காதல் திருமணம்!

செய்திகள் 9-Feb-2015 10:24 AM IST VRC கருத்துக்கள்

‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் கணேஷ் வெங்கட்ராமன். இவரும் டி.வி.நடிகை நிஷாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடந்தது. சென்னை, தாம்பரத்தில் உள்ள நிஷாவின் உறவினர் ஒருவர் வீட்டில் இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நிஷா ‘மகாபாரதம்’ உட்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர். கணேஷ் வெங்கட்ராமன் தற்போது ‘அச்சாரம்’, ‘தனி ஒருவன்’ உட்பல பல படங்களில் நடித்து வருகிறார்.கணேஷ் வெங்கட்ராமன் காதல் திருமணம்!

‘அபியும் நானும்’, ‘என்னை போல் ஒருவன்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் கணேஷ் வெங்கட்ராமன். இவரும் டி.வி.நடிகை நிஷாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை நடந்தது. சென்னை, தாம்பரத்தில் உள்ள நிஷாவின் உறவினர் ஒருவர் வீட்டில் இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களது திருமணம் வருகிற நவம்பர் மாதம் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. நிஷா ‘மகாபாரதம்’ உட்பட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளவர். கணேஷ் வெங்கட்ராமன் தற்போது ‘அச்சாரம்’, ‘தனி ஒருவன்’ உட்பல பல படங்களில் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இணையதளம் - டிரைலர்


;