25-ஆவது நாளை தொட்ட ‘ஐ’

25-ஆவது நாளை தொட்ட ‘ஐ’

செய்திகள் 7-Feb-2015 1:34 PM IST VRC கருத்துக்கள்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டு கால கடும் உழைப்பிலும், பெரிய பட்ஜெட்டிலும் உருவான படம் ஷங்கரின் ‘ஐ’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த இப்படம் கடந்த மாதம் 14-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. ஷங்கர் இதற்கு முன் இயக்கிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு ‘ஐ’ படத்திற்கு கிடைத்துள்ளதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வந்தாலும், வணிகரீதியில் ‘ஐ’ வெற்றிப் படமாக அமைந்துள்ளது! இதில் மாறுபட்ட கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை! இப்படம் வெளியாகிய பெரும்பாலான தியேட்டர்களில் இன்னமும் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ‘ஐ’ இன்று 25-ஆவது நாளை எட்டியுள்ளது! தற்போதைய நிலவரப்படி இப்படம் இன்னும் நிறைய நாட்கள் ஓடி, வசூலில் சாதனை படைக்கும் என்றே கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டிரைலர்


;