ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்!

ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்!

செய்திகள் 6-Feb-2015 11:41 AM IST VRC கருத்துக்கள்

பிரபல பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஸ்ரேயா திருமணம் செய்துகொண்டவரின் பெயர் ஷிலாதித்யா (SHILADITYA)! இவர்களது திருமணம் பெங்காளி முறைப்படி நடந்துள்ளது. ரகசியமாக நடந்துள்ள இத்திருமணத்தில் இவர்களது உற்ற உறவினர்களும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்!

இந்தியாவின் பெரும்பாலான மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ள ஸ்ரேயா கோஷல் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரேயா கோஷல், தான் திருமணம் செய்து கொண்டதை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மிருதன் - மிருதா மிருதா பாடல் மேக்கிங் வீடியோ


;