ரஜினி பஞ்ச் டயலாகில் ‘அட்டகத்தி’ தினேஷ்!

ரஜினி பஞ்ச் டயலாகில் ‘அட்டகத்தி’ தினேஷ்!

செய்திகள் 6-Feb-2015 11:19 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து விரைவில் ரிலீசாகவிருக்கிற படம் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’. இந்த படம் தவிர, ‘அண்ணனுக்கு ஜே’, ‘உள்குத்து’ ‘விசாரணை’ முதலான படங்களில் நடித்து வரும் தினேஷ், அடுத்து கண்ணன் இயக்கும் ‘போட, ஆண்டவனே என் பக்கம்’ என்ற படத்திலும் நடிக்கிறார். இதுவரை கண்ணன் இயக்கிய படங்களிலிருந்து இப்படம் முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்குமாம்! இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக நடிக்க வைக்க ஸ்ரீதிவ்யா, மோனல் கஜார் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ‘ஒரு ஊர்ல் ரெண்டு ராஜா’ படத்திற்கு பிறகு கண்ணன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செண்பக கோட்டை - டிரைலர்


;