டைவிங் பயிற்சியாளராகும் பிருத்திவிராஜ்!

டைவிங் பயிற்சியாளராகும் பிருத்திவிராஜ்!

செய்திகள் 5-Feb-2015 12:22 PM IST VRC கருத்துக்கள்

படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் பிருத்திவிராஜ் அடுத்து ‘அனார்கலி’ என்ற படத்தில் ஆழ் கடல் டைவிங் பயிற்சியாளராக நடிக்கிறார். இதற்காக தற்போது சிறப்புப் பயிற்சி எடுத்து வருகிறார் பிருத்திவிராஜ்! சச்சி என்பவர் இயக்கும் இந்த மலையாள படத்தின் படப்பிடிப்பு லட்சத்தீவு பகுதிகளில் படமாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பிருத்திவிராஜுக்கு ஜோடியாக மியா, பாயல் கோஷ் என இரண்டு பேர் நடிக்கிறார்கள். இவர்களுடடன் ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான் ராஜீவ் மேனன் மற்றும் பாலிவுட் நடிகர் கபீர் பேடி ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;