சிம்ஹாவுடன் இணையும் சான்ட்ரா எமி!

சிம்ஹாவுடன் இணையும் சான்ட்ரா எமி!

செய்திகள் 4-Feb-2015 11:11 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசான ‘தரணி’ மற்றும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளவர் சான்ட்ரா எமி! இவர் அடுத்து பாபி சிம்ஹா ஹீரோவாக நடிக்கும் ‘உறுமீன்’ படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார். சக்திவேல் பெருமாள்சாமி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதுவரை கிராமத்து பின்னணி கேரக்டர்களில் நடித்த சான்ட்ராவுக்கு இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் ஜெனிஃபர் எனும் மாடர்ன் கேரக்டர் கிடைத்துள்ளதாம்! இப்படம், ஃபேன்டசி த்ரில்லர் படமாக உருவாகி வருகிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - புதிய டிரைலர்


;