மம்முட்டியை பின்னுக்கு தள்ளிய துலகர் சல்மான்!

மம்முட்டியை பின்னுக்கு தள்ளிய துலகர் சல்மான்!

செய்திகள் 4-Feb-2015 10:49 AM IST VRC கருத்துக்கள்

மலையாள நடிகர் துல்கர் சல்மானுக்கு ஃபேஸ்புக் வலைதளத்தில் இப்போது ஏராளமான ஃபாலோவேர்ஸ் இருந்து வருகிறார்கள்! இன்றைய நிலவரப்படி அவருக்கு 30,79,500 லைக்குகள் கிடைத்துள்ளது. மலையாள நடிகர்களை பொறுத்தவரையில் ஃபேஸ்புக்கில் அதிக லைக்குகள் பெற்று முன்னிலியில் இருந்து வந்தவர் நடிகர் மோகன்லால் தான்! அவருக்கு அடுத்த படியாக துல்கர் சல்மானின் தந்தையும், மெகா ஸ்டார் என்று அழைக்கப்படும் மம்முட்டியும் இருந்தார்! மோகன்லாலுக்கு இன்றைய நிலவரப்படி ஃபேஸ்புக்கில் 30,79,361 லைக்குகள் கிடைத்துளது! மம்முட்டிக்கு 27,24,256 லைக்குகள் தான் உள்ளது! தற்போதைய நிலவரப்படி ஃபேஸ்புக்கில் மோகன்லால், மம்முட்டியை பின்னுக்கு தள்ளி அதிக லைக்குகள் கிடைத்து துல்கர் சல்மான் முதல் இடைத்தை பிடித்திருப்பதால் அவரது ரசிகரகளை பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புலிமுருகன் - டிரைலர்


;