தனுஷ் - வெற்றிமாறன் படத்தில் ‘சாட்டை’ மகிமா!

தனுஷ் - வெற்றிமாறன் படத்தில் ‘சாட்டை’ மகிமா!

செய்திகள் 2-Feb-2015 10:02 AM IST Chandru கருத்துக்கள்

சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்த ‘சாட்டை’ படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தியவர் மகிமா. தற்போது ‘புரவி 150சிசி’, சமுத்திரக்கனியின் ‘கிட்ணா’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படத்தில் நாயகியாகி இருக்கிறார் மகிமா.

‘அட்டகத்தி’ தினேஷ் நாயகனாக நடிக்கும் மகிமாவுக்கு இப்படத்திலும் பள்ளி மாணவி வேடம்தானாம். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி 10 முதல் ஆரம்பமாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;