கன்னடத்தில் கால் பதிக்கும் சி.வி.குமார்!

கன்னடத்தில் கால் பதிக்கும் சி.வி.குமார்!

செய்திகள் 2-Feb-2015 9:49 AM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’, ‘தெகிடி’ போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், அபினேஷ் இளங்கோவனின் ‘அபி டிசிஎஸ்’ நிறுவனமும் இணைந்து கன்னடத்திலும் படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தங்களது முதல் கன்னட தயாரிப்பாக அறிமுக இயக்குனர் கதிர் இயக்கத்தில், திகந்த் மன்சாலே ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளது. ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் சி.வி.குமார் தமிழில் தயாரித்துள்ள ‘எனக்குள் ஒருவன்’ படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. சித்தார்த் கதாநாயகனாக நடித்த படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்லின் டிரைலர்


;