ட்விட்டரில் புதிய சாதனை செய்த ஷாருக்கான்!

ட்விட்டரில் புதிய சாதனை செய்த ஷாருக்கான்!

செய்திகள் 29-Jan-2015 12:53 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவாகட்டும், புதிய தொழில்நுட்ப விஷயங்களாகட்டும் அதில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்பவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்! அந்த வகையில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ட்வீட் செய்த முதல் இந்தியர் என்ற பெருமையும் ஷாருக்கானுக்கு கிடைத்துள்ளது. இது சம்பந்தாமாக ட்விட்டரில் நேற்று வீடியோ ட்வீட் செய்துள்ள ஷாருக்கான், ‘இனி உங்களுடன் வீடியோ ட்வீட் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும், நான் நடிக்கும் புதிய படங்களின் மேக்கிங் வீடியோ உட்பட பல வீடியோக்களை உங்களுக்காக வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்! இந்த புதிய ஆப்ளிகேஷ்ன் வாயிலாக வீடியோ அப்லோட் செய்வது, எடிட் செய்வது, கேப்சர் செய்வது ஆகியவை எளிதாக செய்து விடலாமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ராயீஸ் - டிரைலர்


;