‘ஐ’ நாயகி பற்றி தெரியாத ரகசியம்!

‘ஐ’ நாயகி பற்றி தெரியாத ரகசியம்!

செய்திகள் 24-Jan-2015 3:28 PM IST VRC கருத்துக்கள்

விஜய் இயக்கிய ‘மதாராசப்பட்டணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தற்போது ஷங்கரின் ‘ஐ’ படத்தின் மூலம் இந்திய அளவில் மேலும் புகழ் அடைந்துள்ள எமி ஜாக்சன் அடுத்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘கெத்து’ என்ற படத்தில் நடிக்கிறார். மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தவர் எமி ஜாக்சன் என்று கூறப்பட்டாலும், இவர் ஸ்போர்ட்ஸிலும் மிக்க ஆர்வமுள்ளவராம்! இவருக்கு மிகவும் பிடித்த ஸ்போர்ட்ஸ் ஐட்டம் ‘கிக் பாக்சிங்’காம்! எமி ஜாக்சன் இப்போதும் ‘கிக் பாக்சிங்’கில் பயிற்சி பெற்று வருகிறார் என்பது அதிகமாக யாருக்கும் தெரியாத விஷயம்! கிக் பாக்சிங் சம்பந்தப்பட்ட ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும் இவருடைய நீண்ட நாள் ஆசையாம்!

இயக்குனர்களே எமியின் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;