இமானுக்கு இன்று பிறந்த நாள்!

இமானுக்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 24-Jan-2015 10:47 AM IST Top 10 கருத்துக்கள்

இன்றைய தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளர் டி.இமானுக்கு முக்கிய ஒரு இடம் உண்டு! பல படங்களின் மாபெரும் வெற்றிக்கு இவரது இசையும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஒரே சமயத்தில் அதிக படங்களை கையில் வைத்துக் கொண்டு, அதிகமான ஓய்வு, உறக்கமின்றி தொடர்ந்து படங்களுக்கு இசை அமைத்து வரும் டி.இமான் பிறந்த நாள் இன்று! லட்சகணக்கான இசை ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று பிறந்த நாள் காணும் டி.இமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதிம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;