ரெட்ஜெயன்ட் மூவீஸிடம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’

ரெட்ஜெயன்ட் மூவீஸிடம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’

செய்திகள் 21-Jan-2015 11:50 AM IST Top 10 கருத்துக்கள்

தொடர்ந்து பல படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் அடுத்து ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்ற படத்தின் விநியோக உரிமையையும் கைபற்றியுள்ளது. இந்தப் படத்தில் நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்க, கதாநாயகியாக பிந்து மாதவி நடித்துள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ராம் பிரகாஷ் இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை அடுத்த மாதம் (ஃபிப்ரவரி) ரிலீஸ் செய்ய ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவன்ம் திட்டமிட்டுள்ளதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;