‘புலி’ டீமுக்கு சர்ப்ரைஸ் தந்த விஜய்!

‘புலி’ டீமுக்கு சர்ப்ரைஸ் தந்த விஜய்!

செய்திகள் 19-Jan-2015 1:21 PM IST VRC கருத்துக்கள்

விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடியும்போது அந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு கிஃப்ட் வழங்குவது வழக்கம். விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள்ளாகவே விஜய் இப்படத்தில் பணியாற்றி வரும் கிட்டத்தட்ட 260 தொழிலாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார். எப்போதும் படம் முடியும்போது பரிசுகள் வழங்கும் விஜய் இந்த தடவை பொங்கலையொட்டி தொழிலாளர்களுக்கு முன்னதாக இந்த பரிசு வழங்கியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;