‘என்னை அறிந்தால்’ 21-ல் சென்சார், 29-ல் வெளியீடு!

‘என்னை அறிந்தால்’ 21-ல் சென்சார், 29-ல் வெளியீடு!

செய்திகள் 19-Jan-2015 10:13 AM IST VRC கருத்துக்கள்

பொங்கல் ரிலீசாக திரைக்கு வரவிருந்த படம் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’. ஆனால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிவுறாத நிலையில் இப்படத்தின் ரிலீஸ் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அந்த வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படம் வருகிற 21-ஆம் தேதி சென்சாருக்கும் செல்லவிருக்கிறது. சென்சார் முடிந்ததும் இப்படத்தை திட்டமிட்டபடி வருகிற 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். இதனை படத்தின் தயாரிப்பாளர் ஏ.எ.ம்.ரத்னம் அதிகாரபூர்வாக அறிவித்துள்ளார். கௌதம் மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துடன் அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், பார்வதி மேனன் முதலானோர் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;