ஜனவரி 26-ல் விஜய் படம்!

ஜனவரி 26-ல் விஜய் படம்!

செய்திகள் 17-Jan-2015 1:47 PM IST VRC கருத்துக்கள்

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் 75 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து ஓடியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா ஜோடியாக நடித்த இப்படம் வருகிற 26-ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு ஜெயா டி.வி.யில் மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இப்படம் வெளியாகி இன்னும் 100 நாட்கள் ஆகாத நிலையில் இப்படத்தை முதன் முதாலாக ஜெயா டி.வி. ஒளிபரப்பு செய்ய இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;