ஃபஹத் ஃபாசிலுடன் இணையும் ‘பிசாசு’ ஹீரோயின்!

ஃபஹத் ஃபாசிலுடன் இணையும் ‘பிசாசு’ ஹீரோயின்!

செய்திகள் 13-Jan-2015 3:51 PM IST VRC கருத்துக்கள்

மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் பிசாசாக நடித்தவர் பிரயாகா மார்ட்டின். கேரளாவில் கொச்சின் இவரது சொந்த ஊர். மாடலிங் துறையில் இருந்து ‘பிசாசு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரயாகாவுக்கு தனது முதல் படமே வெற்றிப் படமாக அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து பிரயாகாவுக்கு மலையாள முன்னணி நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் இணைந்து ‘கார்ட்டூன்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஆக்‌ஷனும்,காதலும் கலந்த திரில்லர் ரோட் மூவியாம்! ஃபஹத் இப்படத்தில் அனிமேஷன் வல்லுனராக நடிக்க, பிரயாகா கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம். தனது முதல் தாய் மொழி படமே பஹத் ஃபாசிலுடன் அமைந்துள்ளதால பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘பிசாசு’ பிரயாகா!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;