‘புலி’ ஆல்பம் : 6-ல் 3 ரெடி?

‘புலி’ ஆல்பம் : 6-ல் 3 ரெடி?

செய்திகள் 9-Jan-2015 12:17 PM IST VRC கருத்துக்கள்

சிம்பு தேவன் இயக்கத்தில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறதாம். இதில் மூன்று பாடல்களை பதிவு செய்து விட்டாராம் இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்! இதில் ஒரு பாடலின் படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக சென்னை, ஈ.சி.ஆர்.பகுதியில் பிரம்மாண்டமான அரண்மனை செட் அமைத்து அதில் பல காட்சிகளை படம் பிடித்துள்ள சிம்பு தேவன், விஜய் - ஹன்சிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் அந்த செட்டிலேயே படமாக்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. ‘புலி’யின் படப்பிடிப்பு ஈ.சி.ஆர். பகுதியை தொடர்ந்து தலைக்கோணத்தில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;