பாலிவுட்டுக்குப் போகும் ‘ர’

பாலிவுட்டுக்குப் போகும் ‘ர’

செய்திகள் 8-Jan-2015 3:48 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு பெற்ற படம் ‘ர’. பிரபுயுவராஜ் இயக்கி, அஷ்ரஃப், அதிதி செங்கப்பா முக்கிய கேரக்டர்களில் நடித்த இப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. Wild Elepehent Motion Pictures என்ற நிறுவனம் ‘ர’ படத்தின் ஹிந்தி ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளது. ஹிந்தி ‘ ர’ படத்தையும் பிரபு யுவராஜ், அஷ்ரஃப் இணைந்து இயக்கவிருக்கிறார்கள். இப்படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தயாரிப்பு நிறுவனத்தினரே தேர்வு செய்கின்றனர். பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தின் கதையில் சில மாற்றங்களை செய்ய இருக்கிறார்களாம்! ஹிந்தி ’ர’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;