பொங்கலுக்கு சிம்புவின் ‘இது நம்ம ஆளு’

பொங்கலுக்கு சிம்புவின் ‘இது நம்ம ஆளு’

செய்திகள் 3-Jan-2015 4:42 PM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் நடந்து விட்டால் மொத்த படமும் முடிந்து விடுமாம். எடுத்த வரையிலான காட்சிகளின் டப்பிங் உட்பட அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டுள்ள பாண்டிராஜ், இப்படத்தின் டீஸரை பொங்கலையொட்டி வெளியிட இருக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;