இயக்குனராகிறார் ‘காதல் தேசம்’ வினீத்!

இயக்குனராகிறார்  ‘காதல் தேசம்’ வினீத்!

செய்திகள் 3-Jan-2015 3:54 PM IST VRC கருத்துக்கள்

‘புதிய முகம்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஆவாரம்பூ’, ’காதல் தேசம்’, ‘சந்திரமுகி’ உட்பட பல தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள படங்கள் மற்றும் தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளவர் வினீத். நடிகர் என்றில்லாமல் நடன கலையிலும் சிறந்து விளங்கி வரும் வினீத் அடுத்து ஒரு மலையாள படத்தை இயக்கி இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார். ‘அயாள் ஞானல்ல’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீரா ஜாஸ்மின் திருமண வீடியோ


;