பாக்ஸ் ஆஃபீசில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பீகே!

பாக்ஸ் ஆஃபீசில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த பீகே!

செய்திகள் 3-Jan-2015 11:47 AM IST VRC கருத்துக்கள்

ஆமீர்கான் நடித்து சமீபத்தில் ரிலீசான ’பீகே’ ஹிந்தி திரைப்படம், இதுவரை இந்தியாவில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த அத்தனை படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது. இந்திய அளவில் அதிக வசூலை குவித்த (271.82 கோடி ரூபாய்) படம் என்ற பெருமை இதுவரை ‘தூம் 3’-க்கு தான் இருந்து வந்தது. ஆனால் இப்போது அந்த சாதனையை ஆமீர்கானின் ‘பீகே’ 279 கோடி வசூல் செய்து முறியடித்துள்ளது. விரைவிலேயே இந்த சாதனை 300 கோடியை தாண்டும் என்கின்றனர். இந்திய வசூல் மட்டும் இவ்வளவு என்றால் உலகம் முழுக்க வெளியாகியிருக்கும் இப்படத்தின் மொத்த வசூலை கணக்கிட்டால் அது இன்னும் பல கோடிகள் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;