ரசிகர்களுக்கு திடீர் தரிசனம் தந்த ரஜினி!

ரசிகர்களுக்கு திடீர் தரிசனம் தந்த ரஜினி!

செய்திகள் 2-Jan-2015 10:57 AM IST VRC கருத்துக்கள்

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, மற்றும் ரஜினியின் பிறந்தநாள் என ரஜினி ரசிகர்கள் அவரது வீட்டுக்கு சென்று வாழ்த்துக்கள் சொல்வதும், வாழ்த்துக்கள் பெறுவதும் வழக்கம்! ரஜினி வீட்டில் இருந்தால் அவர் ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெறுவார், ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவார். இல்லையென்றால் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுவார். வழக்கம் போல புத்தாண்டையொட்டி நேற்றும் ரஜினி வீட்டு முன் அவரது ரசிகர்கள் கூடினர். வீட்டுக்கு முன் ரசிகர்கள் கூடியிருக்கும் தகவலை அறிந்ததும் ரஜினி திடீரென்று வீட்டிலிருந்து வெளியே வந்து அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் அன்புடன் பெற்றுக் கொண்டனர். அத்துடன் ரஜினி வீட்டிலிருந்து ரசிகர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;