பேயாக நடிக்கிறார் இனியா!

பேயாக நடிக்கிறார் இனியா!

செய்திகள் 31-Dec-2014 10:24 AM IST VRC கருத்துக்கள்

‘வாகை சூடவா’, ‘மௌனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’ படங்கள் உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ள இனியா அடுத்து ஹாரர் படம் ஒன்றில் பேயாக நடிக்கிறார். ‘கேல்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் இனியாவுடன் முக்தா, அனுஸ்ரீ, அபர்ணா நாயர் முதலானோரும் நடிக்கிறார்கள். துளசி தாஸ் இயக்கும் மலையாள படம் இது. ‘இரண்டாவது படம்’, ‘ஜித்தன் 2’ ‘கரையோரம்’ ஆகியவை இனியா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜித்தன் 2 - டிரைலர்


;