இன்று மும்பையில், நாளை ஹைதராபாத்தில் ‘ஐ’ விழா!

இன்று மும்பையில், நாளை ஹைதராபாத்தில் ‘ஐ’ விழா!

செய்திகள் 29-Dec-2014 1:23 PM IST VRC கருத்துக்கள்


ஷங்கரின் ‘ஐ’ படத்தின் அடியோ வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பதிப்புகளின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பை மற்றும் ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாக கூறப்பட்டது. அதன்படி இன்று மும்பையில் ‘ஐ’ படத்தின் ஹிந்தி ஆடியோ வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து நாளை ஹைதராபாத்திலும் தெலுங்கு ‘ஐ’ படப்பாடல்கள் வெளியாக இருக்கிறது. இதற்காக இயக்குனர் ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உட்பட ‘ஐ’ படக் குழுவினர் இன்று மும்பைக்கு பயணமாகியுள்ளனர். ‘ஐ’ பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;