கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுகிறார் விஷால்!

கிரிக்கெட்டிலிருந்து வெளியேறுகிறார் விஷால்!

செய்திகள் 23-Dec-2014 3:20 PM IST VRC கருத்துக்கள்

நடிகர் விஷால் படங்களில் நடித்து வருவதொடு கிரிக்கெட் விளையாட்டிலும் மிக்க ஆர்வம் கொண்டவர். கடந்த சில ஆண்டுகளாக Celebrity Cricket League -க்காக விளையாடிய விஷால் அடுத்து நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு விளையாட போவதில்லையாம். இதற்கு காரனம் நேரமின்மை தானாம். தற்போது தான் தயாரித்து நடிக்கும் ‘ஆம்பள’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் படு பிசியாகியுள்ளார் விஷால். பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படத்தை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘ஆம்பள’ பட வேலைகள் முடிந்து படம் ரிலீசானதும் சுசீந்திரன் இயக்கும் பட வேலைகள் சூடு பிடிக்கவுள்ளது. இதனால் இந்த வருட CCL போட்டியில் கலந்துகொள்ள போவதில்லை என்று அறிவித்திருக்கிறார் விஷால்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;