மிஷ்கினுக்கு ‘பிசாசு’ தந்த உற்சாகம்!

மிஷ்கினுக்கு ‘பிசாசு’ தந்த உற்சாகம்!

செய்திகள் 23-Dec-2014 11:24 AM IST Top 10 கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கிய ‘ஓநாயும் ஆட்டுக்குடியும்’ படம் விமர்சன ரீதியாக நன்றாக பேசப்பட்டதே தவிர, பொருளாதார ரீதியாக அவருக்கு இப்படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான மிஷ்கினின் ‘பிசாசு’ திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் மிஷ்கின் படு உற்சாகத்தில் இருக்கிறார். இதனை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் ஆரோக்கியமான விமர்சனங்களை தந்த அத்தனை மீடியா நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டிரைலர்


;