விக்ரம் பிரபு செய்த மாயம்!

விக்ரம் பிரபு செய்த மாயம்!

செய்திகள் 23-Dec-2014 10:16 AM IST VRC கருத்துக்கள்

‘சைவம்’ படத்தை தொடர்ந்து, எந்த சத்தமும், பரபரப்பும் இல்லாமல் விஜய் இயக்கி வந்த படம் ‘இது என்ன மாயம்’. ‘மேஜிக் ஃபிரேம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன் தினத்தோடு முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வெள்ளக்கார துரை’ படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மாயம் செய்ததைப் பொன்று சீக்கிரம் முடித்து விட்டுள்ளனர் விக்ரம் பிரபுவும், இயக்குனர் விஜய்யும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;