ராதாமோகனுடன் இணையும் நந்திதா!

ராதாமோகனுடன் இணையும் நந்திதா!

செய்திகள் 22-Dec-2014 10:27 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ராதாமோகன் அடுத்து இயக்கும் படம் ‘உப்புகருவாடு’. கதாநாயகி கேரக்டருக்கு முக்கியத்துவமுள்ள படமாம் இது. இந்த கேரக்டருக்காக பல நடிகைகளை பரிசீலித்தாராம் இயக்குனர் ராதாமோகன்! கடைசியில் நந்திதா அந்த கேரக்டருக்கு ரொம்பவும் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளார். இப்படத்தில் கதையின் நாயகனாக கருணாகரன் நடிக்கிறார். காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகும் இப்படத்திற்கு புதுமுகம் ஸ்டீவ் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன் ஆரம்பமானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;