இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிப்ரான்!

இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஜிப்ரான்!

செய்திகள் 19-Dec-2014 1:47 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடிக்கும் ‘விஸ்வரூபம் 2’, ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’ என மூன்று படங்களுக்கும் இசை அமைத்து வருபவர் ஜிப்ரான். கமல்ஹாசனின் 3 படங்களுக்கு ஒரே நேரத்தில் இசை அமைத்து வருவதில் பெரும் மகிழ்ச்சியில் இருந்துவரும் ஜிப்ரானுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக நேற்று அவருக்கு ஒரு ஆண் குழுந்தைப் பிறந்துள்ளது. வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் ஜிப்ரான் இப்போது ஒரு ஆண் குழந்தைக்கும் தந்தையாகியுள்ள நிலையில் டபுள் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டீசர்


;