விஜய் வெளியிடும் ராஜதந்திரம்!

விஜய் வெளியிடும் ராஜதந்திரம்!

செய்திகள் 18-Dec-2014 12:58 PM IST VRC கருத்துக்கள்

எந்த சத்தமும், பரபரப்பும் இல்லாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படம் ’ராஜதந்திரம்’. வீரா, ரெஜினா காஸ்ன்டரா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஜி.அமித் இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலரை ‘இளைய தளபதி’ விஜய் இன்று (18-12-14) மாலை 6 மணிக்கு ட்விட்டர் மூலம் வெளியிடுகிறார். ‘சன்லான்ட் சினிமாஸ்’ மற்றும் ‘வைட் பக்கெட் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;