‘லிங்கா’வில் 10 நிமிட காட்சிகள் கட்!

‘லிங்கா’வில் 10 நிமிட காட்சிகள் கட்!

செய்திகள் 16-Dec-2014 11:51 AM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘லிங்கா’ ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருந்தாலும் இப்படம் மீது பலதரப்பட்ட விமர்சனங்களும் வந்துகொண்டு தான் இருக்கிறது. இப்படத்தின் நீளம் மிக அதிகம் என்ற ஒரு குற்றசாட்டும் இருந்து வருகிற நிலையில் ’லிங்கா’விலிருந்து 10 நிமிட காட்சிகளை தூக்கி விட்டுள்ளனர் படக்குழுவினர்! ‘லிங்கா’ வெளியான 3 நாட்களிலேயே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இந்த சாதனைக்குரியவர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;