‘யு’ வாங்கிய விக்ரம் பிரபு படம்!

‘யு’ வாங்கிய விக்ரம் பிரபு படம்!

செய்திகள் 16-Dec-2014 10:18 AM IST VRC கருத்துக்கள்

1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்புசெழியனின் ‘கோபுரம் பிலிம்ஸ்’ பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘வெள்ளக்காரதுரை’. எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா மற்றும் சூரி நடித்திருக்கும் இப்படம் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாக உள்ளது. சமீபத்தில் சென்சாருக்கு சென்றா இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எழில் இயக்கிய ‘மனம் கொதித்தப் பறவை’, ‘தேசிங்குராஜா’ படங்களின் பாடல்கள் போன்று டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களும் பரவலாக ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ட்ரைலர்


;