மக்கள் தளபதி பட இசையை வெளியிடும் இளைய தளபதி!

மக்கள் தளபதி பட இசையை வெளியிடும் இளைய தளபதி!

செய்திகள் 16-Dec-2014 10:12 AM IST VRC கருத்துக்கள்

‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஆர்.கே.நடித்துள்ள படம் ‘என் வழி தனி வழி’. ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை இயக்கிய ஷாஜி கைலாஸ் தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறாது. இவ்விழாவில் இளைய தளபதி விஜய் கலந்துகொண்டு, மக்கள் தளபதி என்று அழைக்கப்படும் ஆர்.கே. நடித்துள்ள ‘என் வழி தனி வழி’ படத்தின் ஆடியோவை வெளியிட இருக்கிறார். ‘மக்கள் பாசறை’ என்ற நிறுவனம் தயாரிப்பில் ஆர்.கே.,பிரம்மாண்டமாக தயாரித்து நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;