கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதி!

கே.பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதி!

செய்திகள் 15-Dec-2014 5:36 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு (வயது 84) ஜுரம், மற்றும் வயது சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டுள்ளதால் அவரை சென்னை ஆழவார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரை பார்க்க ரஜினிகாந்த், மணிரதனம் உட்பட பலர் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என்று நம்புவோம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II


;