‘இது நம்ம ஆளு’ பாண்டிராஜ் புது தகவல்!

‘இது நம்ம ஆளு’ பாண்டிராஜ் புது தகவல்!

செய்திகள் 15-Dec-2014 1:57 PM IST VRC கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கி வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிந்துவிட்டு, அதன் எடிட்டிங், டப்பிங், கலர் கரெக்‌ஷன் போன்ற வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதாம். ஓரிரு பாடல்களின் படப்பிடிப்பு மட்டும் தான் பாக்கியாம். அதையும் விரைவில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் சந்தானமும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சிம்புவின் ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அறம் - டிரைலர்


;