‘வை ராஜா வை’ பாடல்கள் சாதனை!

‘வை ராஜா வை’ பாடல்கள் சாதனை!

செய்திகள் 15-Dec-2014 12:23 PM IST VRC கருத்துக்கள்

ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படைப்பாக இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடித்து, ‘ஏஜிஎஸ்’ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் சென்ற 10-ஆம் தேதி வெளியானது. ‘வை ராஜா வை’ பாடல்கள் வெளியான 4 மணி நேரத்திற்குள்ளாகவே ஐ ட்யூன்- இந்திய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அத்துடன் யு-டியூபில் வெளியான இப்படத்தின் டிரைலரும் தொடர்ந்து 3 நாட்கள் டிரெண்டில் இருந்துள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் படமான ‘3’ படத்தின் பாடல்களும் சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்


;