ஆர்யா படத்தை வாங்கிய விஜய் பட தயாரிப்பாளர்!

ஆர்யா படத்தை வாங்கிய விஜய் பட தயாரிப்பாளர்!

செய்திகள் 13-Dec-2014 4:59 PM IST VRC கருத்துக்கள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் ‘மீகாமன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் கேரள விநியோக உரிமையை ஷிபுவின் ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ வாங்கியுள்ளது. ஏற்கெனவே விஜய் நடித்த ’ஜில்லா’ படம் உட்பட பல தமிழ் படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவர் ஷிபு! தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தை தயாரித்து வரும் தயாரிப்பாளர்களில் ஷிபுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;