அஜித்தின் கேங்ஸ்டர் பாடல்!

அஜித்தின் கேங்ஸ்டர் பாடல்!

செய்திகள் 13-Dec-2014 1:05 PM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பாடல் ‘அதாரு அதாரு…’. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம் பெறும் பாடலான இப்பாடல் அஜித்தின் அறிமுகப் பாடல் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இது அஜித்தின் அறிமுகப் பாடல் இல்லையாம். படத்தில் வரும் கேங்ஸ்டர் பாடலாம்! இதனை படத்தின் இசை அமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜே தெளிவுப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;